விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது!
Updated on:11-04-2019
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று பிரிட்டீஷ் போலிஸால் கைது செய்யப்பட்டார்.
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று பிரிட்டீஷ் போலிஸால் கைது செய்யப்பட்டார். 2012லிருந்து எக்வேடார் அமீரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அவரை அனுமதி பெற்று பிரிட்டீஷ் போலிஸ் கைது செய்தது.
47 வயதான ஜூலியன் அசாஞ்சே மெட்ரோபாலிடன் போலிஸ் சர்வீஸால் ஈக்வேடார் எம்பஸியில் கைது செய்யப்பட்டார்.
ஈக்வேடார் அரசு அவரை பாதுகாக்கும் விஷயத்தை திரும்ப பெற்றதால் பிரிட்டீஷ் போலிஸுக்கு அனுமதி வழங்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Review