சந்தானத்திற்கு வில்லனான ‘யோகி பாபு”……!
Updated : 27 - 11 - 2019 / YUVAN
முன்னனி காமெடி நடிகர் சந்தானம், இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாரா, அருண் அலெக்சாண்டர் நடிக்கும் படம், ‘டிக்கிலோனா.’ முதல் முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்கிறார். இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ‘யோகி’ பாபு, முதல் முறையாக வில்லத்தனம் கலந்த காமெடி வேடம் ஏற்றுள்ளார். இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Review