40 வயதை கடந்தும் திருமணம் செய்யாதது ஏன் மனம் திறந்த சீரியல் நடிகை

40 வயதை கடந்தும் திருமணம் செய்யாதது ஏன் மனம் திறந்த சீரியல் நடிகை

20 may 2023

தமிழ் சின்னத்திரையில் தாலாட்டு சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை  ஸ்ருதி ராஜ். 40 வயதாகியும் திருமணமே செய்து கொள்ளாமல் இன்னும் நடித்து வருகிறார். ஆபிஸ், தென்றல் என பல ஹிட் தொடர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதுவரை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டால், எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது, எனவே திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை, அப்படியே செல்கிறேன். என்னைப் பற்றி, எனது திருமணம் குறித்து எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூலாக கூறுகிறாராம்.

Share it On

Review