மகேஷ்பாபு பாராட்டு மகிழ்ச்சியில் நாயகி!

மகேஷ்பாபு பாராட்டு மகிழ்ச்சியில் நாயகி!

updated : NYKVT / 25-07-2020 / 23.50

இறுதிச் சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அவர் நடிப்பில் வெளியான, ஓ மை கடவுளே படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பார்த்து விட்டு, படக் குழுவை பாராட்டியதுடன், ரித்திகாவை பாராட்டி தள்ளினாராம்.  இதனால், உற்சாகத்தில் மிதக்கிறார் ரித்திகா. 

Share it On

Review