நியூயார்க்கில் ”லேடி சூப்பர் ஸ்டார்” பிறந்தநாள் கொண்டாட்டம்!…!
Updated : 27 - 11 - 2019 / YUVAN
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அவருடனான காதலுக்கு பிறகு ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தாண்டு நியூயார்க்கில் கொண்டாடி உள்ளார். விக்னேஷ் சிவனுடன் ஒரு ரொமான்டிக் போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார் நயன்தாரா. சமூக வலைதளங்களில் ஏராளமான பேர் நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.
Review