ஆண்களின் அந்த இடம்தான் எனக்குப் பிடிக்கும்

ஆண்களின் அந்த இடம்தான் எனக்குப் பிடிக்கும்

17 jan 2024
  
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் சட்டென சரிந்தது. பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். சமீபத்தில் கிரண் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஆண்களை பார்ப்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது "பெண்களை ஆண்கள் பார்க்கும்போது அவர்களது கண்கள் பெண்களின் முன்னழகுக்குதான் போகும். நான் ஆண்களை பார்க்கும்போது அவர்களுடைய புஜத்தை பார்ப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

Share it On

Review