தந்தையின் பிரிவால் வாடும் அஜித்துக்கு ஆழ்ந்த இரங்கல் முதல்வர் ஸ்டாலின் 

தந்தையின் பிரிவால் வாடும் அஜித்துக்கு ஆழ்ந்த இரங்கல் முதல்வர் ஸ்டாலின் 

24 march 2023

நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

Share it On

Review