இனி வெயிலைக் கண்டு பயம் தேவையில்லை: இதோ உங்களுக்கான பரிந்துரை!
Updated on: 03-05-19 / Vinayak
வெயில் காலம் ஆரம்பமாபகி விட்டாலே வெயிலுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பவர்கள்தான் அதிகம்.
வெயில் காலம் ஆரம்பமாபகி விட்டாலே வெயிலுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பவர்கள்தான் அதிகம். எவ்வளவுதான் ஃபிரஷாக வெளியில் போனாலும் அடிக்கின்ற வெயிலுக்கு சருமத்தின் நிறம் மாறிதான் வீட்டுக்கு வருவோம். ஆனால் வெயிலில் சென்றாலும் உங்கள் சருமம் ஃபிரஷாக இருக்க இந்த சில பொருட்களை பரிந்துரைக்கிறோம்.
காதி நேச்சுரல் ஹெர்பல் ஃபேஸ் ஃபிரஷ்னர்:
சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத புதினா, வெள்ளரியால் உருவாக்கப்பட்ட இந்த அருமையான தயாரிப்பு வெறும் 177 ரூபாய்க்கே கிடைக்கிறது. அனைத்து சருமங்களுக்கும் ஏற்றது.
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் B3 ஃபேஸ் மிஸ்ட்:
எலுமிச்சை, கற்றாழை, மஞ்சள் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது. இதனை பயன்படுத்திய சில நிமிடங்களிலேயே உங்கள் சருமம் புத்துணர்வாவதை உணர முடியும்.
L'Oreal யூவி பெர்ஃபெக் எஸென்ஸ்:
வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கக் கூடியது. வெயிலால் சருமத்தின் நிறம் மாறுவதை இதன் மூலம் தடுக்கலாம்.
யூனிவெர்சல் எசென்ஸ் பெப்பர்மின்ட் ஃபேஸ் மிஸ்ட்:
இதில் ரோஸ் வாட்டர், பாதாம் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கலந்துள்ளன. நீண்ட நேரத்திற்க்கு உங்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைக்கக் கூடியது.
இபா ஹலால் கேர் ஆலு ஆக்வா ஃபேஸ் ஸ்ப்ரே:
கற்றாழை, வெள்ளரியால் தயாரிக்கப்பட்ட இது உங்களை நாள்தோறும் புத்துணர்வுடன் ப்ரைட்டாக வைத்திருக்க உதவும்.இவை அனைத்தும் குறைந்த விலையிலே உங்களுக்கு ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது. இவற்றை கையில் வைத்திருந்தால் இனி வெயிலைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நீங்கள் நினைக்கும் இடங்களுக்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரலாம்.
Review