நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

march 24 2023

தமிழ்  திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாதம் நோயால் பாதிப்படைந்திருந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
 

Share it On

Review