''கார்த்தி சிதம்பரமும், கனிமொழியும் ஊழல்வாதிகள்" - அமித் ஷா குற்றசாட்டு !!
கார்த்தி சிதம்பரமும், கனிமொழியும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டி கார்த்தி சிதம்பரம், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, நீலகிரியில் போட்டியிடும் திமுகவின் ஆ. ராசா ஆகியோர் ஊழல் கறை படிந்தவர்கள்.
Review