காமராஜ்நகர் எம்எல்ஏவாக ஜான்குமார் பதவியேற்றார்
Updated : 01-11-19 / Vinayak
புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Review