பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்!

updated : 13-09-2020 / 18.15 / NYKVT

சமீபத்தில் வெளிவந்த கேம் ஆப்தி த்ரோன்ஸ், அவெஞ்சர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் பழம்பெரும் நடிகையான டயானா ரிக். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார்.
82 வயதான டயானா ரிக் லண்டனில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அவரது மகள் ராச்சல் ஸ்ரிலிங் அறிவித்திருக்கிறார்.

Share it On

Review