டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டை காலிறுதிப் போட்டி; இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டை காலிறுதிப் போட்டி; இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வி!

Updated : 01 - 08 - 2021 / NYKVT 

டோக்கியோ,
            ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில்  கடந்த 23ம் தேதி முதல் 32வது ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 10வது நாளான இன்று நடந்த 91 கிலோ எடைப் பிரிவு சூப்பர் ஹெவி குத்து சண்டை காலிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவ் ஆகியோர் விளையாடினர்.  இந்த போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ் தோல்வியை தழுவினார்.

Share it On

Review