வண்ணாரப்பேட்டை போராட்டம் முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

வண்ணாரப்பேட்டை போராட்டம் முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

Updated : 17-02-2020 / Vinayak

 வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பான முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. முதல்வரின் விளக்கத்தில் திருப்தியில்லை என கூறி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Share it On

Review