சென்னையில் பெட்ரோல் , டீசல் விலைகள் 9-வது நாளாக இன்றும் மாற்றமில்லை..!

சென்னையில் பெட்ரோல் , டீசல் விலைகள் 9-வது நாளாக இன்றும் மாற்றமில்லை..!

Updated : 24  - 03 - 2020 /  YUVAN 

          சென்னையில் இன்று (29/03/2020) பெட்ரோல் விலை 9-ம் நாளாக இன்றும் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71-க்கு விற்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது நடைமுறைக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்று (மார்ச் 24-ம் தேதி) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.65.71-க்கு விற்கப்பட்டு  வருகிறது.

Share it On

Review