கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் உத்தரவு.!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் உத்தரவு.!

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

                      கரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தமிகத்தில் போட்டி இல்லாததால் 6 உறுப்பினர்களும் மார்ச் 18ம் தேதியே தேர்வு செய்யப்பட்டனர்.

Share it On

Review