ரூ.251 க்கு 51 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா : ஜியோ புதிய டேட்டா திட்டம் அறிவிப்பு..!

ரூ.251 க்கு 51 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா : ஜியோ புதிய டேட்டா திட்டம் அறிவிப்பு..!

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

                              உலகளவில் கரோனா நோய் தொற்று தாக்கத்தினை அடுத்து, பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்க ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிருவனங்களும் அறிவுறுத்தி உள்ளன. இதையடுத்து இணைய சேவைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப புதிய டேட்டா திட்டத்தினை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ”வொர்க் ப்ரம் ஹோம்” என்கிற இந்த புதிய திட்டத்தின் கீழ் 251 ரூபாய்க்கு தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 51 நாட்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Share it On

Review